யோசப் பொன்னையா
(function()var node=document.getElementById("mw-dismissablenotice-anonplace");if(node)node.outerHTML="u003Cdiv class="mw-dismissable-notice"u003Eu003Cdiv class="mw-dismissable-notice-close"u003E[u003Ca href="#"u003Eநீக்குகu003C/au003E]u003C/divu003Eu003Cdiv class="mw-dismissable-notice-body"u003Eu003Cdiv id="localNotice" lang="ta" dir="ltr"u003Eu003Ctable class="plainlinks ombox ombox-notice" role="presentation"u003Eu003Ctbodyu003Eu003Ctru003Eu003Ctd class="mbox-image"u003Eu003Ca href="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Emoji_u1f42f.svg" class="image"u003Eu003Cimg alt="Emoji u1f42f.svg" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/38/Emoji_u1f42f.svg/50px-Emoji_u1f42f.svg.png" width="50" height="50" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/38/Emoji_u1f42f.svg/75px-Emoji_u1f42f.svg.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/38/Emoji_u1f42f.svg/100px-Emoji_u1f42f.svg.png 2x" data-file-width="128" data-file-height="128" /u003Eu003C/au003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-text" style="text-align: center; font-weight: bold;"u003Eu003Cbigu003Eu003Ca href="/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88" title="விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை"u003Eவேங்கைத்திட்டப் பயிற்சிப்பயிலரங்கு-2, 6-9 திசம்பர் 2018. u003C/au003Eu003C/bigu003Eu003Ca href="/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88" title="விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை"u003Eஇடம்: அமிர்தசரஸ், பஞ்சாப்u003Cbr /u003Eபயிற்சியில் பங்குபெற இங்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 8, 2018.u003Cbr /u003E உணவு, தங்கும் இடம், பயணச் செலவுகள் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும்.u003C/au003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-imageright"u003Eu003Ca href="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Wikimedia-logo.svg" class="image"u003Eu003Cimg alt="Wikimedia-logo.svg" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/81/Wikimedia-logo.svg/50px-Wikimedia-logo.svg.png" width="50" height="50" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/81/Wikimedia-logo.svg/75px-Wikimedia-logo.svg.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/81/Wikimedia-logo.svg/100px-Wikimedia-logo.svg.png 2x" data-file-width="1024" data-file-height="1024" /u003Eu003C/au003Eu003C/tdu003Eu003C/tru003Eu003C/tbodyu003Eu003C/tableu003Enu003C/divu003Eu003C/divu003Eu003C/divu003E";());
யோசப் பொன்னையா
Jump to navigation
Jump to search
அதிவணக்கத்துக்குரிய யோசப் பொன்னையா Rt. Rev. Joseph Ponniah | |
---|---|
மட்டக்களப்பு மறைமாவட்டம் | |
சபை | கத்தோலிக்க திருச்சபை |
மறைமாநிலம் | கொழும்பு உயர் மறைமாவட்டம் |
மறைமாவட்டம் | மட்டக்களப்பு |
ஆட்சி துவக்கம் | 3 சூலை 2012 |
பிற தகவல்கள் | |
பிறப்பு | 12 அக்டோபர் 1952 (1952-10-12) தன்னாமுனை, இலங்கை |
படித்த இடம் | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
அதி வணக்கத்துக்குரிய யோசப் பொன்னையா (Right Reverend Joseph Ponniah, பிறப்பு: 12 அக்டோபர் 1952) இலங்கைத் தமிழ் போதகரும், மட்டக்களப்பு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயரும் ஆவார்.[1]
பொருளடக்கம்
1 வாழ்க்கைக் குறிப்பு
2 பணி
3 மேற்கோள்கள்
4 வெளி இணைப்புகள்
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
யோசப் பொன்னையா இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் பிறந்தார்.[2][3] புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[4][5]திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் உயர் கல்வி கற்று மெய்யியலில் இளங்கலைப் பட்டமும், புனேயில் உள்ள தேசிய குருமடத்தில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[4][5] அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியுமான இவர் ரோம் மறைமாவட்ட நகரப் பல்கலைக்கழகத்தின் விவிலிய இறையியல் பட்டமும் (1993), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[4][6][7]
பணி[தொகு]
யோசப் பொன்னையா 1980 ஏப்ரலில் கத்தோலிக்கப் பாதிரியாராகப் பணியிலமர்த்தப்பட்டார்.[2][3] இவர் பங்குப் பாதிரியாராக மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயம் (1980-82), வாகரை, வீச்சுக்கல்முனை, ஆயித்தியமலை ஆகியவற்றில் பணியாற்றினார்.[4][7] மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்திலுல் பணிப்பாளராகப் (1993-96) பணியாற்றிய பின்னர் அம்பிட்டி தேசிய குருமடத்தில் (1996-2001) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[4][5][7] 2001-06 காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்குப் பாதிரியாராகப் பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் பொருப்பாளராகப் பதவியேற்றார்.[4][7]கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[6] 2008 பெப்ரவரியில் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை-ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார்.[2][3] 2012 சூலையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[2][3]
மேற்கோள்கள்[தொகு]
↑ "Batticaloa". Pontifical Mission Societies - Sri Lanka.
↑ 2.02.12.22.3 "Bishop Joseph Ponniah". Catholic Hierarchy.
↑ 3.03.13.23.3 "Bishop Ponniah". Union of Catholic Asian News. http://directory.ucanews.com/bishops/bishop-ponniah/700.
↑ 4.04.14.24.34.44.5 "New Auxillary Bishop appointed for East". தமிழ்நெட். 26 பெப்ரவரி 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24775.
↑ 5.05.15.2 Perera, Nimal. I. (21 பெப்ரவரி 2008). "New bishop in Trinco-Batticaloa: "hope" beyond the war". AsiaNews. http://www.asianews.it/news-en/New-bishop-in-Trinco-Batticaloa:-hope-beyond-the-war-11582.html.
↑ 6.06.1 "Rev. Fr. Ponniah Joseph new Auxiliary Bishop, Trinco-Batticaloa Diocese". டெய்லி நியூஸ். 29 மே 2008. http://archives.dailynews.lk/2008/05/29/fea05.asp.
↑ 7.07.17.27.3 "A new, Tamil diocese on Sri Lanka's eastern seashore". ஏசியாநியூஸ். 25 செப்டம்பர் 2012. http://www.asianews.it/news-en/A-new,-Tamil-diocese-on-Sri-Lanka%27s-eastern-seashore-25914.html.
வெளி இணைப்புகள்[தொகு]
- Bishop, Diocese of Batticaloa
பகுப்புகள்:
- 1952 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- மட்டக்களப்பு நபர்கள்
- மட்டக்களப்பு உரோமன்-கத்தோலிக்க ஆயர்கள்
(window.RLQ=window.RLQ||).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.196","walltime":"0.257","ppvisitednodes":"value":3563,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":28363,"limit":2097152,"templateargumentsize":"value":9045,"limit":2097152,"expansiondepth":"value":15,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":10854,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 223.123 1 -total"," 46.99% 104.838 1 வார்ப்புரு:Reflist"," 30.48% 68.004 1 வார்ப்புரு:Infobox_Christian_leader"," 29.48% 65.767 5 வார்ப்புரு:Cite_news"," 26.28% 58.626 1 வார்ப்புரு:Infobox"," 24.61% 54.918 5 வார்ப்புரு:Citation/core"," 12.15% 27.105 1 வார்ப்புரு:Url"," 5.95% 13.267 1 வார்ப்புரு:Birth_date_and_age"," 5.15% 11.489 2 வார்ப்புரு:Cite_web"," 4.86% 10.834 8 வார்ப்புரு:Br_separated_entries"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.019","limit":"10.000","limitreport-memusage":"value":1259848,"limit":52428800,"cachereport":"origin":"mw1243","timestamp":"20181116054202","ttl":3600,"transientcontent":true);mw.config.set("wgBackendResponseTime":368,"wgHostname":"mw1243"););